Tag: எம்.எல்.ஏ பேட்டி

“சட்டமன்றத்தில் பார்த்ததையே பேசினேன்”: அவதூறு புகார் குறித்து வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ விளக்கம்!

கண்டன ஆர்ப்பாட்டத்தில் அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினரின் சம்மனை ஏற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த பின்னர், திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தன் மீதான...