Tag: எம்.ஐ.டி

சென்னை எம்.ஐ.டி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். வெடிகுண்டு வெடிக்கும், மாணவர்களை வெளியேற்றும் படி மின்னஞ்சலில் தகவல் அனுப்பி மிரட்டி உள்ளனர். https://www.apcnewstamil.com/news/india/cancer-drug-gst-reduction/110781இந்தநிலையில், சிட்லபாக்கம் போலீஸ் நடத்திய விசாரணையில்...