Tag: எம் பாக்ஸ்
இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி
இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி தென்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.எம் பாக்ஸ் என்று அழைக்கப்படும் குரங்கு அம்மை நோய் ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து...