Tag: எவர்ட்டன்
கோடைகால டிரான்ஸ்பர் சாரத்தின் கடைசி நேர அதிரடிகள்: எவர்ட்டன் அணியிலிருந்து மான்செஸ்டர் சிட்டிக்கு மாறிய இல்லிமேன் நதியாயே!
ஐரோப்பிய கால்பந்து கிளப் திருவிழாக்களின் கோடைகால டிரான்ஸ்பர் (Transfer Window) சாளரம் நிறைவடைந்த கடைசி நாளில், பல மெகா ஒப்பந்தங்கள் உலக கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.குறிப்பாக, எவர்ட்டன் அணியின் நட்சத்திர முன்கள...
