Tag: ஐ.நா. சபை
ஐ.நா.வில் பாகிஸ்தான் பிரதமருக்கு இந்தியா பதிலடி: “பயங்கரவாதத்திற்கு நிச்சயம் விளைவுகள் இருக்கும்”!
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசிய கருத்துகளுக்கு இந்தியா கடுமையான பதிலை பதிவு செய்துள்ளது. ஐ.நா.வில் இந்தியாவின் உரிமை பதிலில், இந்தியாவின் நிரந்தர தூதரகத்தின் முதல் செயலாளர்...
