Tag: ஒடுக்கப்பட்ட

திமுக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக செயல்பட்டு வருகிறது – கனிமொழி கருணாநிதி 

திமுக ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் இயக்கம்.என தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் திமுக ஆதிதிராவிடர் நலக்குழுவின் தென் மண்டல ஆய்வுக் கூட்டத்தில் பேசிய திமுக துணை பொது செயலாளர் கனிமொழி...