Tag: கடுமையான தண்டனை
ஜெம் வீரமணி வழக்கில் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்!
ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீதான போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும், இச்செயலுக்கு உதவியவர்கள் மற்றும் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறியவர்கள் அனைவரையும் கைது...
