Tag: கட்டாயக் காணாமல் போதல்

பலூசிஸ்தான் ஆசிரியர் கடத்தப்பட்ட அடுத்த நாளே சடலமாக மீட்பு – பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் மீது குற்றச்சாட்டு!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், பாதுகாப்புப் படையினரால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பள்ளி ஆசிரியர் ஒருவர், அடுத்த நாளே சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சம்பவம், அப்பகுதியில் நிலவி வரும் கட்டாயக் காணாமல்...