Tag: கண்டனம்

துணை வேந்தரின் இந்த பழிவாங்கும் செயல் கண்டிக்கதக்கது – ராமதாஸ் கண்டனம்!

முறைகேடுகளை  தட்டிக்கேட்டதற்காக பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்வதா? துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! என பாமக நிறுவனர் ராமதாஸ் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

குடியரசுத் தலைவருக்கு வழிகாட்டிய ஒன்றிய அரசின் செயலுக்கு கண்டனம் – இ.ரா.முத்தரசன்!

குடியரசுத் தலைவர் 14 வினாக்களை எழுப்புமாறு குடியரசுத் தலைவருக்கு வழிகாட்டிய ஒன்றிய அரசின் செயல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதும்,  அரசியலமைப்பு சட்டத்தை சாரமிழக்கச் செய்யும் செயலாகும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில...

எதிர்கட்சிகள் மீது ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தும் பாஜக – செல்வப்பெருந்தகை கண்டனம்!

எதிர்கட்சிகளை அரசியல் ரீதியாக முடக்கி விடலாம் என்ற நோக்கத்தில் அமலாக்கத்துறையை பாஜக கைப்பாவையாக வைத்துக் கொண்டுள்ளது என குற்றம்சாட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளாா்.இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்...

அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலுக்கு – தேசிய மனித உரிமைகள் ஆணையம் கண்டனம்!

ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது."ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பஹல்காம் பகுதியில் மதத்தை அடையாளம் கண்ட பின்னர்...

வீர் சவார்கர் குறித்து அவதூறாக பேசிய ராகுல்காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

சுதந்திரபோராட்ட வீர்ரகள் குறித்த வரலாறு தெரியாமல் அவதூறு கருத்துக்களை வெளியிடக்கூடாது என ராகுல்காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.வீர் சவார்கர் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் தனக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக்கோரி ராகுல் காந்தி...

பஹல்காம் காஷ்மீரின் இதயம்…. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்…. ‘அமரன்’ பட இயக்குனர் கண்டனம்!

தமிழ் சினிமாவில் கௌதம் ராம் கார்த்திக் நடிப்பில் வெளியான ரங்கூன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. அதைத் தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயனை வைத்து அமரன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். மறைந்த மேஜர்...