Tag: கண்மாய் புனரமைப்பு
தமிழகம் முழுவதும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!பொதுமக்களுக்கு எவ்விதத் தொந்தரவும் ஏற்படாத வகையில் நடவடிக்கை – அமைச்சர் ஆனந்த் பேட்டி
தமிழகம் முழுவதும் மழை பெய்யும்போது பொதுமக்களுக்கு எவ்விதப் பாதிப்பும், தொந்தரவும் ஏற்படாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள சுமார் நான்கு ஏக்கர்...
