Tag: கனிமொழி

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கனிமொழி ஆதரவு!!

மத ரீதியில் பாரபட்சம் காட்டப்படுவதாக கூறிய ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான விமர்சனத்துக்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளாா்.ஹிந்தி சினிமாவில் மத ரீதியில் பாரபட்சம் காட்டப்படுவதாக கூறிய ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான விமர்சனத்துக்கு கனிமொழி எம்.பி கண்டனம்...

‘சென்னை சங்கமம் – 2026’ கலைவிழாவிற்கான அழைப்பிதழை கனிமொழி எம்.பி முதல்வரிடம் வழங்கினார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ‘சென்னை சங்கமம் – 2026’ கலைவிழாவிற்கான அழைப்பிதழை கனிமொழி கருணாநிதி எம்.பி வழங்கினாா்.சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை திமுக துணைப் பொதுச் செயலாளரும்,...

மனிதாபிமானமே இல்லாமல் எஸ் ஐ ஆர் செயல்படுத்தப்படுகிறது – நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேட்டி

தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதி உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்தும், மனிதாபிமானமே இல்லாமல் எஸ் ஐ ஆர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும்  நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர்...

மிகப்பெரிய செல்வாக்கு பெற்றத் தலைவர் தான் காமராஜர்-கனிமொழி புகழாரம்‌

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கலைஞர் கருணாநிதி. பெருந்தலைவர் வாழ்ந்த காலத்தில் மிகப்பெரிய செல்வாக்கு பெற்றவராக இருந்துள்ளார் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பெருந்தலைவர்...

தமிழ்நாட்டின் தொன்மையான கலாச்சாரத்தை இருட்டடிக்கும் மத்திய அரசு – கனிமொழி குற்றச்சாட்டு

கீழடியில் நாம் எடுத்திருக்கக்கூடிய  ஆய்வுகளை இருட்டடிப்பு செய்து வெளி உலகத்திற்கு தெரியாமல் மறைக்க வேண்டும் என்று அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்தார்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக...

உலக நாடுகளுக்கு விளக்கம் அளிக்கும் எம்.பி-க்கள்! தோல்வியடைந்த மோடியின் வெளியுறவு கொள்கை! விளாசும் பொன்ராஜ்! 

ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் இந்தியா தனிமைப்பட்டு நிற்பதற்கு, நமது வெளியுறவுக் கொள்கையே அடிப்படை காரணம் என்று அரசியல் விமர்சகர் பொன்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் இந்தியா நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதன் பின்னணி...