Tag: கபடி தங்கம்

ஆசிய விளையாட்டு: ஈரானை 40-34 என்ற கணக்கில் வீழ்த்தி ஆண்கள் கபடி தங்கம் வென்ற இந்தியா!

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆண்கள் கபடி அணி மீண்டும் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி ஈரானை 40-34 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி...