Tag: கராச்சி எரிவாயு விலை

பாகிஸ்தானில் தொடரும் பொருளாதார நெருக்கடி: கராச்சியில் இருமடங்காக உயர்ந்த சமையல் எரிவாயு விலை – தவிக்கும் மக்கள்!

பாகிஸ்தானின் பொருளாதாரத் தலைநகரான கராச்சியில் சமையல் எரிவாயுவின் (LPG) விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அரசு நிர்ணயித்த அதிகாரப்பூர்வ விலையைப் புறக்கணித்து, சந்தையில் எரிவாயு கிட்டத்தட்ட இருமடங்கு விலைக்கு விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே பொருளாதார...