Tag: கரும்பு விவசாயிகள்

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.247 கோடி வழங்கி அரசாணை வெளியீடு

2023-2024 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவுசெய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதற்காக ரூ.247  கோடி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதுஇது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...