Tag: கரையான்
அதிமுகவை எடப்பாடி பழனிசாமி கரையானைப் போல அரித்து கொண்டிருக்கிறார் – அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்
கரையான் புற்றை அரித்து கொண்டு இருப்பது போல அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி அரித்து கொண்டு இருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில்...
