Tag: கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக உறுப்பு கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு
கனமழை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக உறுப்பு கல்லூரிகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.தமிழகத்தில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில், சென்னை, திருவள்ளுர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என...