Tag: கல்வெட்டுகள் கண்டெடுப்பு

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் – கொடிமரத்தின் கீழ் 150 ஆண்டுகள் பழமையான செப்பேடுகள், கல்வெட்டுகள் கண்டெடுப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், புகழ்பெற்ற திருக்கோவிலூர் ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலில் அண்மையில் குடமுழுக்கு பணிகள் நடைபெற்ற போது, சுமார் 150 ஆண்டுகள் பழமையான செப்புப் பட்டயங்களும், பிற்காலக் கல்வெட்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.​குடமுழுக்கு பணியின் போது...