Tag: காசர்கோடு வெடிவிபத்து

காசர்கோடு கோவில் வாணவேடிக்கை நிகழ்ச்சியில் விபத்து – 150 பேர் காயம்

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் கோவில் வாண வேடிக்கை நிகழ்ச்சியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 150 பேர் காயம் அடைந்துள்ளனர்.கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் வீரராகவர் கோவில் திருவிழா நேற்றிரவு நடைபெற்றது....