Tag: காத்தாக வாழப்போறேன்

‘மகுடம்’ படத்திலிருந்து வெளியான முதல் பாடல்: ‘காத்தாக வாழப்போறேன்’லிரிக்கல் வீடியோ வைரல்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால், தனது 99-வது படமான ‘மகுடம்’ திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக இயக்குநராகப் புதிய அவதாரம் எடுத்துள்ளார். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தின்...