Tag: காப்பீடு
மக்களின் நம்பிக்கைக்குரிய காப்பீட்டுத் துறையை சிதைக்கும் பா.ஜ.க – வேல்முருகன் சாடல்
காப்பீட்டுத் துறையில், அந்நிய முதலீடு தேவையா? நாட்டை மீண்டும் அடிமைப்படுத்த துடிக்கும், ஒன்றிய அரசின் வஞ்சகப் போக்கைக் கண்டிக்கிறோம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...
