Tag: காய்கறி

கள்ளக்குறிச்சி நகராட்சி காய்கறி கடைகளை அகற்ற எதிர்ப்பு….

கள்ளக்குறிச்சி பெருந்தலைவர் காமராஜர் காய்கறி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளுக்கு இடம் வழங்காமல் காய்கறி மார்க்கெட்டை இடிக்கும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காய்கறி வியாபாரிகள் திடீரென மறியலில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி நகரப்...

கெட்டுப்போகும் காய்கறி, பழங்களை கோடிகளாக மாற்றும் வித்தை!இலவச பயிற்சி…முதலில் வருபவருக்கே முன்னுரிமை…

தேனியில் மாவட்டத்தில் காய்கறிகளை வீணாக்காமல் மதிப்புக்கூட்டக்கூடிய பொருட்களாக மாற்றும் நோக்கில், இலவச உணவுப் பதப்படுத்தும் பயிற்சி கற்றுத் தரப்படுகிறது. 5 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியில் கலந்துகொண்டு  பயனடையுமாறு அப்பகுதி விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.தேனி  மாவட்டத்தில்...

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை சரிவு!

கர்நாடக மாநிலத்தின் கோலார், பெங்களூரு, சிக்கபல்லாப்பூர் மாவட்டங்களில் இருந்தும், ஆந்திராவின் குண்டூர், கிருஷ்ணா மற்றும் சித்தூர் மாவட்டங்களில் இருந்து வரத்து அதிகரித்ததால் கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை சரிந்தது.சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு...

காய்கறி விலையில் சரிவு – விவசாயிகள் வேதனை

காய்கறி விலையில் சரிவு - விவசாயிகள் வேதனை  மலைப்பகுதியில் விளையும் காய்கறி விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை கிராமங்களில் வெள்ளை பூண்டு, முட்டைக்கோஸ், கேரட், உருளைக்கிழங்கு போன்ற...