Tag: காலக்கெடு

தெருநாய் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? சென்னை உயர் நீதிமன்றம் இறுதிக்கெடு!

அறிக்கை தாக்கல் செய்ய 2 வார கால அவகாசம் அளித்து வழக்கு ஒத்திவைப்பு! நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்களின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தவும், தெருநாய் பிரச்சினையைத் தடுக்கவும் எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகள் குறித்து...

புதுச்சேரி கலை, அறிவியல், தொழிற்கல்வி படிப்புகள்: சீட் ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் ஆகஸ்ட் 19-க்குள் சேர சென்டாக் உத்தரவு!

புதுச்சேரியில் மருத்துவம் அல்லாத தொழிற்கல்வி, கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இடஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் வரும் ஆகஸ்ட் 19-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சேர்ந்து...

சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான காலக் கெடுவை ஒரு மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

48% பயிர்களுக்கு மட்டுமே இதுவரை காப்பீடு: சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவை குறைந்தது ஒரு மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள...

RTE மாணவர் சேர்க்கை…தனியார் பள்ளிகளுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு நீட்டிப்பு…

கல்வி உரிமைச் சட்டத்தின் 25 சதவீத இட ஒதுக்கீட்டில், சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க தனியார் பள்ளிகளுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடுவை வருகின்ற அக்டோபர் 31 ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம்...

பிரிந்தவர்களை இணைக்க 10 நாட்கள் காலக்கெடு – செங்கோட்டையன்

எங்கள் கருத்துகளை ஏற்கும் மனநிலையில் எடப்பாடி பழனிசாமி இல்லை என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, அதிமுகவில் கிளை செயலாளராக எனது கட்சி பணியை தொடங்கினேன்....