Tag: காவல்துறை கைது
வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.75 லட்சம் மோசடி! சென்னையில் 2 பேர் கைது – 60-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
சென்னை வளசரவாக்கம் பகுதியில், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி போலியான வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி, 60-க்கும் மேற்பட்ட நபர்களிடம் சுமார் ரூ.75 லட்சம் மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் இருவர் கைது...
