Tag: கிராமங்களில்

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கிராமங்களில் முழங்கிய பெருங்குரல்கள்!

சுந்தரபுத்தன் எதற்கெடுத்தாலும் ஊருக்குத்தான் வண்டிகட்ட வேண்டியிருக்கிறது. திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்தில் இருக்கிறது கண்கொடுத்தவனிதம். எங்கள் ஊர். அருகருகே ஆலத்தாங்குடி, தக்களூர், விடையபுரம், காவாலகுடி, வடபாதி, தென்பாதி,திருமாஞ்சோலை, பருத்தியூர், வடக்குசேத்தி எனப் பல சின்ன...