Tag: கிரிக்கெட் அரையிறுதி

ஆசிய விளையாட்டு போட்டி: இன்று இந்தியா பங்கேற்கும் முக்கிய போட்டிகள்

ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று (அக்டோபர் 1) இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் களமிறங்குகின்றனர். கிரிக்கெட், ஹாக்கி, வாலிபால், ஸ்குவாஷ், வில்வித்தை, துப்பாக்கிச்...