Tag: கிறிஸ் கெய்ர்ன்ஸ்
“எந்த அணியிலும் பும்ராதான் முக்கிய வித்தியாசம்; கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர்” – கிறிஸ் கெய்ர்ன்ஸ் புகழாரம்!
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை, கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர் என நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ர்ன்ஸ் பாராட்டியுள்ளார். எந்தவொரு அணியில் பும்ரா இடம்பெற்றிருந்தாலும்,...
