Tag: குடும்பப் புகார்
நில மோசடி புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லையா? மகன் தற்கொலைக்கு காவல்துறையே காரணம் எனத் தந்தை குற்றச்சாட்டு – தலைமைச் செயலகம் முன்பு தீக்குளிக்கப் போவதாக எச்சரிக்கை!
போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிக்கப்பட்டதாக அளித்த புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற மன உளைச்சலில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தனது தற்கொலைக்கு நிலத்தை அபகரித்ததாகக்...
