Tag: குற்றாலத்தில் குளிக்க அனுமதி

குற்றால அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி

குற்றால அருவிகளில் நீர்வத்து சீரானதால் அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.தென்காசி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று மாலை பரவலாக கனமழை பெய்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம்...