Tag: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில்

குலசை தசரா திருவிழாவில் இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம்… பாதுகாப்பு பணியில் 4000 காவல்துறையினர்

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று நள்ளிரவு சூரசம்காரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனையொட்டி குலசையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் உள்ள அருள்மிகு...