Tag: குழந்தைத் திருமணம்

“குழந்தைத் திருமணங்களை முற்றிலும் தடுக்க வேண்டும்!” – கள்ளக்குறிச்சி கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியர் பத்மஜா வலியுறுத்தல்!

நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அமைந்துள்ள மூரார்பாளையம் கிராமத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பத்மஜா தலைமையில் நடைபெற்றது. குழந்தைத் திருமணத் தடுப்பு...