Tag: கூட்ட நெரிசல் விவகாரம்

கரூர் விவகாரம் : சிசிடிவி ஆதாரம் கேட்கும் சிபிஐ.. என்ன செய்ய போகிறார் விஜய்??

கரூர் கூட்ட நெரிசலில் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் மற்றும் ஆதாரங்களை வழங்கக்கோரி தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரி சம்மன் வழங்கியுள்ளனர்.கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த மாதம் 27...