Tag: கேரள மாணவி

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026: கேரள மாணவி கஸியாலிஸ் மெஜோ மகுடம் வென்றார்; தமிழகத்தின் வைஷ்ணவி 2-ம் இடம்!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026’ அழகி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 52 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில், கேரளாவைச் சேர்ந்த 19 வயதான சட்டக் கல்லூரி...