Tag: கே சிவகுமார்
குழந்தைகளை வைத்து தவெக தேர்தல் பிரச்சாரம்: “ரசனை குறைவானது, அரசியல் உள்நோக்கம் கொண்டது” – சென்னை உயர் நீதிமன்றம் கருத்து!
தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்திய செயல் ரசனை குறைவானது என்றும், அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும், குழந்தைகளைப் பிரச்சாரத்தில் ஈடுபடுத்த அனுமதித்தது பெற்றோரின் மோசமான...
