Tag: கே.வி.குப்பம்

நாம் தமிழர் கட்சியில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகிய கே.வி. குப்பம் ஒன்றிய நிர்வாகிகள்

நாம் தமிழர் கட்சியின் கே.வி.குப்பம் ஒன்றிய நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து கூண்டோடு விலகுவதாக அறிவித்துள்ளது, அக்கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேலுர் மாவட்டம் கே.வி.குப்பம் ஒன்றிய நாம் தமிழர் கட்சியினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து...