Tag: கைவிடாதீர்கள்

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – விடாமுயற்சியைக் கைவிடாதீர்கள் – ரயன் ஹாலிடே

”கனவான்களே, நான் நம்முடைய போர் முயற்சியைத் தீவிரமானதாக ஆக்கப் போகிறேன்” – இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில் வின்ஸ்டன் சர்ச்சில்ஹோமரின் உலகப் புகழ்பெற்ற இலக்கியமான ஓடிசியின் கதாநாயகனான ஒடிசஸ், டிராய் நகரில்...