Tag: கொய்யா

சர்க்கரை கட்டுப்பாட்டுக்கு தினமும் ஒரு கொய்யா சாப்பிடுங்க!

தினமும் ஒரு கொய்யா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.தினமும் காலையில் ஒரு கொய்யா சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.கொய்யா பழத்தில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது....