Tag: கொள்ளிடம் ஆறு
லால்குடி அருகே கொள்ளிடம் ஆற்றில் சோழர் கால கட்டிட எச்சங்கள் கண்டுபிடிப்பு! தொல்லியல் துறை அகழாய்வு செய்ய பொதுமக்கள் தீவிர கோரிக்கை!
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் கூகூர் கிராமத்தை ஒட்டியுள்ள கொள்ளிடம் ஆற்றில், கோடை வெப்பத்தால் நீர் வற்றியதைத் தொடர்ந்து சோழர் காலத்தைச் சேர்ந்த பழமையான கட்டிட எச்சங்கள், கல் தூண்கள் மற்றும் மண்பாண்ட...
