Tag: கோயில் விவகாரம்
உச்சநீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை பதில் மனு – மலை முழுவதும் தீபம் ஏற்றும் கோரிக்கைக்கு எதிர்ப்பு!
திருப்பரங்குன்றம் கோயில் மற்றும் மலைப்பகுதி தொடர்பான விவகாரத்தில், மனுதாரர் கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த ரிட் மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரி, இந்து சமய அறநிலையத்துறை உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.கோயிலையும் மலையையும்...
