Tag: கோவை மாணவர் கொலை
கோவை மாணவர் அமுதன் படுகொலை வழக்கு: 17 வயது சிறுவன் உட்பட 5 பேர் கைது – தலைமறைவான கும்பலுக்கு வலை வீச்சு!
கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவன் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள நபர்களைப் பிடிக்கத்...
