Tag: சக்தி ரித்விக்

ஜார்ஜ் மரியான், சக்தி ரித்விக், மோனிகா சிவா கூட்டணியில் புதிய படம்!

ஜார்ஜ் மரியான், சக்தி ரித்விக் மற்றும் மோனிகா சிவா ஆகியோர் நடிப்பில் எறும்பு என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று  வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சார்லி,...