Tag: சத்துக்கள்
சமைக்கும்போது சத்துக்கள் குறையாமல் தடுக்க இதை செய்யுங்க!
சமைக்கும்போது அதில் உள்ள சத்துக்கள் குறையாமல் தடுக்க சில வழிகளை பார்க்கலாம்.முதலில் காய்கறிகளை கழுவி நறுக்க வேண்டும். நறுக்கி கழுவ கூடாது.அடுத்தது காய்கறிகளை ஊற வைக்கும் அல்லது கழுவும் நேரத்தை குறைப்பதன் மூலம்...