Tag: சபரி ஐங்கரன்
தேனி நகராட்சி கூட்டத்தில் தவெக எம்.எல்.ஏ. சபரி ஐங்கரனுடன் திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம் – நிதி ஒதுக்கீடு குறித்து காரசார விவாதம்!
தேனி அல்லிநகரம் நகராட்சிக் கூட்டத்தில் பெரியகுளம் தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. சபரி ஐங்கரன் பேசியபோது, திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ....
“காரும் இல்ல, வேலையும் இல்லனு பச்சைப் பொய்!” – சட்டப்பேரவையில் சிக்கிய தவெக எம்எல்ஏ சபரி ஐங்கரன்!
தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன், இன்று சட்டப்பேரவையில் பேசிய பேச்சுக்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. தமக்கு வேலையோ, சொந்தக் காரோ இல்லை என்றும், காதல் தோல்வி அடைந்ததாகவும் அவர்...
