Tag: சமூக வலைதள மோதல்

காரைக்குடியில் அதிர்ச்சி! இன்ஸ்டா பிரபலங்கள் மோதல் விவகாரத்தில் இருவர் கைது – தலைமறைவான இருவருக்கு போலீஸ் வலைவீச்சு!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், சமூக வலைதளப் பிரபலங்களுக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, ஒரு தரப்பினரைச் சாணிக் கரைசல் ஊற்றித் துடைப்பத்தால் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சம்பவத்தை வீடியோவாகப் பதிவு...