Tag: சமூக விழிப்புணர்வு

”அலறல் சத்தம் கேட்டு நொடிப் பொழுதில் நடவடிக்கை” — 71 வயது மூதாட்டியின் துணிச்சலான செயலுக்குக் குவியும் பாராட்டு!

சீனாவில் ஆற்றில் குதித்துத் தற்கொலைக்கு முயன்ற இளைஞர் ஒருவரை, 71 வயது நிறைந்த மூதாட்டி ஒருவர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் ஆற்றில் குதித்துக் காப்பாற்றிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.நொடிப் பொழுதில்...