Tag: சம்பளப் பிரச்சினை
15ஆம் தேதி ஆகியும் சம்பளம் இல்லை! சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்!
சேலம் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கடந்த மாதத்திற்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை எனக் கூறி, 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இன்று பணிக்குச் செல்லாமல் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.உடனடியாக சம்பளம்...
