Tag: சர்க்கரை விலை உயர்வு
சர்க்கரை விலை உயர்வு: “இது என்ன மாதிரியான தற்சார்பு இந்தியா?” – மத்திய அரசை காரசாரமாக சாடிய மல்லிகார்ஜுன கார்கே!
நாட்டில் சர்க்கரை விலை அதிகரித்து வரும் சூழலிலும், அதன் கையிருப்பு கணிசமாகக் குறைந்துள்ள நிலையிலும் மத்திய பாஜக அரசை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார். 'எக்ஸ்' (ட்விட்டர்) தளத்தில் அவர்...
