Tag: சர்தார் 2 ரிலீஸ்
நாளை வெளியாகிறது கார்த்தியின் ‘சர்தார் 2’! ஹாலிவுட் தரத்தில் ஆக்ஷன் விருந்து – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ‘சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘சர்தார் 2’ நாளை (செப்டம்பர் 10) திரையரங்குகளில் வெளியாகிறது.இப்படத்தில் கார்த்தியுடன் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா...
