Tag: சாருக்கேஷ் சேகர்
கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் நடிக்கும் மாதவன்…. லேட்டஸ்ட் அப்டேட்!
நடிகர் மாதவன், கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.நடிகர் மாதவன் தென்னிந்திய சினிமாவில் ஒரு நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருகிறார். இவர் கடைசியாக இந்தி மொழியில் வெளியான...