Tag: சாலை மறியல்
வாணியம்பாடியில் சாலையில் கொட்டிக் கிடந்த ரசாயனத்தை அகற்றக் கோரி சாலை மறியல்!
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் சாலையில் கொட்டிக் கிடந்த ரசாயனத்தை உடனடியாக அகற்றக் கோரி, பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்....
நீலாங்கரையில் சொகுசு கார் மோதி மூதாட்டி பலி: கார் பந்தயம் நடந்ததாகக் குற்றச்சாட்டு; உறவினர்கள் சாலை மறியல்!
சென்னை நீலாங்கரை அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் 63 வயது மூதாட்டி உயிரிழந்தார்.இந்த விபத்துக்கு இரண்டு சொகுசு கார்கள் பந்தயத்தில் ஈடுபட்டதே காரணம் என உயிரிழந்தவரின்...
வண்ணாரப்பேட்டையில் ஒரு வாரமாகத் தொடர் மின்தடை! உயர் மின்னழுத்தத்தால் மின்சாதனங்கள் சேதம் – பொதுமக்கள் சாலை மறியல்
சென்னை வண்ணாரப்பேட்டை வரதராஜ பெருமாள் கோயில் பகுதியில் கடந்த ஒரு வாரமாக அடிக்கடி ஏற்படும் மின்தடையைக் கண்டித்து, 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தினமும் பல மணி நேரம்...
நா.த.க. கார்த்திகா கைது செய்யப்பட்டது ஏன்? – காவல்துறை விளக்கம்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டது தொடர்பாக, அவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் பின்னணி குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.அனுமதியின்றி கட்சியின் விளம்பரப் பதாகை வைத்தது, காவல்துறையினரின் பணிக்கு...
மதுரையை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல் – போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது!
மதுரை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளைப் போலீசார் கைது செய்தனர்.வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரிக்கைமதுரை மாவட்டத்தை வறட்சி...
25 ஆண்டுகளாக மின்சார வசதியின்றி தவிக்கும் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள்! – மின் இணைப்பு கோரி சாலை மறியல்
காஞ்சிபுரத்தில் கடந்த 25 ஆண்டுகளாக வீட்டு மின் இணைப்பு இல்லாமல் தவித்து வரும் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், தங்களுக்கு மின் இணைப்பு வழங்கக் கோரி கீழ்கதிர்பூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு...
