Tag: சிங்கப்பூர் தீபாவளி

சிங்கப்பூரில் களைகட்டும் தீபாவளி பண்டிகை! லிட்டில் இந்தியா வீதிகளில் குவியும் மக்கள் – சூடுபிடிக்கும் விற்பனை!

சிங்கப்பூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, அங்குள்ள லிட்டில் இந்தியா பகுதியில் வண்ணமயமான அலங்காரங்கள், மின்விளக்குகள் மற்றும் பண்டிகைக் காலக் கடைகளால் வீதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளன.வண்ணமயமாக மாறிய லிட்டில்...